November 2025

Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 1 விளக்கம் தமிழில் – Drama Lookup

சீக்ரெட் கார்டன் – எபிசோட் 1 ‘ரொம்ப ஒஸ்ட்’ என்று பெயர் எடுத்த ஒரு பணக்காரன் தன்னுடைய பெண் பார்க்கும் நிகழ்வில், அந்தப் பெண்ணை மறுத்து விடுகிறான். பணத்திமிரில் இருக்கும் அந்த ஆணுக்கும் , பணத் தேவைக்காக வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்…