The King: Eternal Monarch (2020) / Story in Tamil – Dramalookup
தி கிங்: நித்திய மன்னர் (2020) : விவரம் : நாடகம்: ராஜா: நித்திய மன்னர் [The King: Eternal Monarch]எழுத்தாளர்: கிம் யூன்-சூக் [Kim Eun-Sook]நெட்வொர்க்: எஸ்.பி.எஸ் [SBS]அத்தியாயங்கள்: 16வெளியீட்டு தேதி: ஏப்ரல் 17 – ஜூன் 12, 2020மொழி: கொரிய மொழிநாடு: தென் கொரியா மன்னர் ஆட்சி நடை பெரும் உலகத்தில், 1994 ஆம் ஆண்டு : அப்போது கொரியா இராச்சியம் கடுமையான சூழலை எதிர்கொள்கிறது. அந்த நாட்டின் ராஜா (குவான் யூல்) அவரது […]