Must-Watch K-Dramas From 2016 – Part 1 – தமிழில் / dramalookup
பார்க்க வேண்டிய கே-டிராமாக்கள் [2016 -ல்] – பகுதி 1 2016 ஆம் ஆண்டின் நாடகங்கள் கிட்டத்தட்ட எல்லாமே சர்வதேச அளவில் உள்ள ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆகும். சிறந்த, பெரிய நடிகர்கள் நடித்தவை மட்டுமல்ல, மிகச் சிறந்த அற்புதமான நாடகங்கள் கூட இந்த ஆண்டில் தான் அதிக அளவில் வெளியாயின. ஏறக்குறைய எல்லா நாடகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சியவையாகத் தான் பார்க்கப்படுகின்றன. நாம் அவை என்னென்ன என்பதையும், […]