korean dramas in tamil

Articles

Must-Watch K-Dramas From 2016 – Part 1 – தமிழில் / dramalookup

  பார்க்க வேண்டிய கே-டிராமாக்கள் [2016 -ல்] – பகுதி 1              2016 ஆம் ஆண்டின் நாடகங்கள் கிட்டத்தட்ட எல்லாமே சர்வதேச அளவில் உள்ள ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆகும். சிறந்த, பெரிய நடிகர்கள் நடித்தவை மட்டுமல்ல, மிகச் சிறந்த அற்புதமான நாடகங்கள் கூட இந்த ஆண்டில் தான் அதிக அளவில் வெளியாயின. ஏறக்குறைய எல்லா நாடகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சியவையாகத் தான் பார்க்கப்படுகின்றன. நாம் அவை என்னென்ன என்பதையும், […]

Articles, Korean Dramas, Vincenzo

Vincenzo (2021) / Story in Tamil – Dramalookup

  Vincenzo (2021) கதை : தனது முதலாளியால் யாருக்கும் தெரியாமல் ஒரு குடியிருப்பின் அடித்தள அறையில், மறைத்து வைக்கப்பட்ட தங்கப் புதையலை கருத்தில் கொண்டு, அதை அடைய யாருக்கும் தெரியாமல் கொரியா வருகிறான் ஒருவன். தனது 8 வயதில், பார்க் ஜூ ஹியோங் தத்தெடுக்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டவன். வளர்ந்ததும் இப்போது அவன் ‘வின்சென்சோ காசானோ’ [Vincenzo Casano] என்று அழைக்கப்படுகிறான். அவன் ஒரு மாஃபியா வக்கீல் மற்றும் ஆலோசகர் (ஆலோசகர் மற்றும் தகராறு நல்லிணக்க நிபுணர்).

Articles, Korean Dramas

The King: Eternal Monarch (2020) / Story in Tamil – Dramalookup

தி கிங்: நித்திய மன்னர் (2020) : விவரம் : நாடகம்: ராஜா: நித்திய மன்னர் [The King: Eternal Monarch]எழுத்தாளர்: கிம் யூன்-சூக் [Kim Eun-Sook]நெட்வொர்க்: எஸ்.பி.எஸ் [SBS]அத்தியாயங்கள்: 16வெளியீட்டு தேதி: ஏப்ரல் 17 – ஜூன் 12, 2020மொழி: கொரிய மொழிநாடு: தென் கொரியா மன்னர் ஆட்சி நடை பெரும் உலகத்தில், 1994 ஆம் ஆண்டு : அப்போது கொரியா இராச்சியம் கடுமையான சூழலை எதிர்கொள்கிறது. அந்த நாட்டின் ராஜா (குவான் யூல்) அவரது

Articles

Why do people like Korean dramas? – தமிழில் / dramalookup

நீங்கள் ‘கொரியன் அலை’ ரசிகரா ? உங்களையும், என்னையும் போல மிக ஏராளமான மக்களை ஒவ்வொரு நாளும் அது தனக்குள் உள் இழுத்துக்கொண்டு தான் செல்கிறது. ஏன் மக்கள் அதை விரும்புகின்றனர்,  என்று பார்ப்போமா? Why do people like Korean dramas? in Tamil : Korean drama waves’ – னு சொல்லப்படற கொரியன் நாடக அலைகள் என்றால்…அது அவர்களின் நாடகங்கள், சினிமாக்கள், இன்னும் அற்புதமான அந்த இசை உட்பட அவை யாவும் ஏறக்குறைய உலகம் முழுவதும் பரவி வருவதையே குறிப்பிடுகின்றது…[korean drama in tamil]

Articles

Korean drama dream world – தமிழில் / dramalookup

நீங்கள் கொரிய ஃபேஷனுக்கு புதியவரா? அப்படியெனில் அது உங்களை நிச்சயம் ஆச்சிரியப்படவைக்கும். பொதுவாக ஏதாவது பெருவிழாக்களுக்கு மேல் தட்டு மக்கள் உடுத்தும் உடைகளை உற்று கவனித்தீர்கள் என்றால் அது நம் கலாச்சாரத்தோடு மிக லேசாக அவர்களின் ஃபேஷன் வடிவமைப்புகளும் கலந்திருப்பதைக் காணலாம். முக்கியமாக ஆண்கள் உடைகள் அவ்வாறு இருக்கும். Korean drama dream world in Tamil / கொரிய நாடக கனவு உலகம் பொதுவா கொரியன் நாடகங்களைப் பார்த்தோமென்றால், அவர்கள் உடுத்தும் உடைகள் அவர்களின் சூழ்நிலையோடு [குளிர் மற்றும் இதமான

Articles, Korean Dramas

Start-Up (2020) Korean Drama / கொரியன் நாடகம் / Story in Tamil – Dramalookup

Start-Up (2020) கொரியன் நாடகம் : இந்த நாடகம் ஒரு தொழில்முனைவோராக மாற வேண்டும் என்ற கனவைக் கொண்ட ஒரு பெண்ணையும், ரகசியமாக தனது முதல் காதலை மனதிற்குள்ளேயே வைத்து இருக்கும் ஒரு மனிதனுக்கும், அவளது முதல் காதல் தான் தான் என்று பாசாங்கு செய்யும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலான முக்கோண காதலைப் பற்றி கூறுகிறது. வேறு பெயர் : Saendeubakseu Sandbox Startup நாடு: கொரியா வெளியீட்டு ஆண்டு: 2020 வகைகள்: வணிகம், நகைச்சுவை, நாடகம், காதல் நடிப்பு:   Kim Kang Hoon (2009),

Articles, Korean Dramas

Tale Of The Nine-Tailed / Review in Tamil – Dramalookup

“Tale Of The Nine-Tailed” [ஒன்பது-வால் மிருகத்தின் கதை] The Nine-Tailed The Nine-Tailed ( அதாவது “ஒன்பது வால் நரி”) என்பது கொரியாவின் கதைகள் மற்றும் புனைவுகளில் தோன்றும் ஒரு உயிரினம். … ஒன்பது வால் கொண்ட நரி சீன புராணங்களில் பொதுவான அம்சமாகும். கின் வம்சத்தில், ஒன்பது வால் கொண்ட நரி ஒரு நற்சூசகமான  நல்ல அடையாளமாக இருந்தது. ஒன்பது வால் கொண்ட நரியின் தோற்றம் உலகில் அமைதி மற்றும் செழிப்பை குறிக்கிறது. ருயிங் துப்பு என்ற பழங்கால விளக்கப்பட புத்தகத்தின்படி,

Scroll to Top