Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 4 விளக்கம் தமிழில் – Drama Lookup
. Dramas > Korean Dramas > Secret Garden > episode – 4 இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன் ஹான் டே-சீயோன் – ஓஸ்கா தனது இசை ஆல்பத்திற்காக தேடும் ஒரு இசை கலைஞன். ஒரு இரவு விடுதியில் அவன் பாடி இசைப்பதை ஓஸ்கா பார்த்திருக்கிறான். ஆ-யங் – ரா இம்-ன் நெருங்கிய தோழி. ஆவலுடன் ஒன்றாக ஒரே […]