Secret Garden korean drama in tamil

Korean Dramas, Secret Garden

Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 7 விளக்கம் தமிழில் 

. சீக்ரெட் கார்டன் – எபிசோட் 7 விளக்கம் உடல் மாறிய பிறகு ஜூ-வோனும் ரா-இமும் எதிர்கொள்ளும் வாழ்க்கை, இந்த அத்தியாயத்தில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பத்தை எடுக்கிறது. ஒருவரின் உடலில் மற்றொருவர் வாழ வேண்டிய கட்டாயம், அவர்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், இதுவரை கவனிக்காமல் விட்ட பல உண்மைகளையும் புரிய வைக்கிறது. ஒருபுறம் ஜூ-வோன், ரா-இமின் எளிமையான வாழ்க்கையின் கஷ்டங்களையும் அவளைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் அன்பையும் உணரத் தொடங்குகிறார். மறுபுறம் ரா-இம், ஜூ-வோனின் ஆடம்பரமான […]

Korean Dramas, Secret Garden

Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 6 விளக்கம் தமிழில் – Drama Lookup

. சீக்ரெட் கார்டன் – எபிசோட் 6 விளக்கம் எபிசோட் 6 ஆரம்பித்த நொடியிலிருந்தே சிரிப்புக்கும், சங்கடத்துக்கும் பஞ்சமே இல்லை. “இரவு தூங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்று நாமும் நம்பியிருந்தோம். ஆனால் காலையில் கண்விழித்த ஜூ-வோனும் ரா-இமும் இன்னும் உடல் மாறிய நிலையிலேயே இருப்பதைப் பார்த்தபோது, “அய்யோ… இனிமேல்தான் உண்மையான கலாட்டா ஆரம்பிக்கப் போகுது!” என்று தோன்றியது. அதன்பிறகு வந்த ஒவ்வொரு காட்சியும் நம்மை சிரிக்க வைத்தாலும், அந்தச் சிரிப்புக்குள் ஒரு அழகான உணர்வும் மறைந்திருந்தது. பெண்களின்

Korean Dramas, Secret Garden

Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 5 விளக்கம் தமிழில் – Drama Lookup

. Dramas > Korean Dramas > Secret Garden > episode – 5 கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறார். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ] ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை முக்கியமாக கருதப்படுவதால்

Scroll to Top