Articles

The Taste of Korean Dramas – தமிழில் / dramalookup

         Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன.  The taste of Korean dramas in Tamil / கொரியன் நாடக சுவை   Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன. இந்த கொரிய அலை கே-டிராமா, கே-பாப் மற்றும் கே-உணவு உள்ளிட்ட வெளிநாட்டினரால் விரும்பப்படுவதைக் குறிக்கின்றது. குறிப்பாக, கொரிய நாடகம் 2000 களின் முற்பகுதியில் […]