Dramas, Korean Dramas

Vincenzo (2021) / Story in Tamil – Dramalookup

  Vincenzo (2021) கதை : தனது முதலாளியால் யாருக்கும் தெரியாமல் ஒரு குடியிருப்பின் அடித்தள அறையில், மறைத்து வைக்கப்பட்ட தங்கப் புதையலை கருத்தில் கொண்டு, அதை அடைய யாருக்கும் தெரியாமல் கொரியா வருகிறான் ஒருவன். தனது 8 வயதில், பார்க் ஜூ ஹியோங் தத்தெடுக்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டவன். வளர்ந்ததும் இப்போது அவன் ‘வின்சென்சோ காசானோ’ [Vincenzo Casano] என்று அழைக்கப்படுகிறான். அவன் ஒரு மாஃபியா வக்கீல் மற்றும் ஆலோசகர் (ஆலோசகர் மற்றும் தகராறு நல்லிணக்க நிபுணர்). […]