Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 7 – சுருக்கம்
லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லி ஜியாவோ – பியாண்டாங் தேசத்தின் பேரரசர். மது மாது என்று சந்தோஷத்தில் திளைத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டவர். ஜான் ஜியு – பேரரசின் ரகசிய அன்புக்கு உரியவன். சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் அதிகமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.] மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண். ஜாவோ குவோ – யோங் தேசத்தைச் சேர்ந்த முஹே குலத்தின் அரசாங்க பணியாள். முஹே […]