korean dramas tamil explanation

Chinese drama, Dramas, Rebirth

Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 21 – சுருக்கம்

. Home > Rebirth > Episode 21 ஜுக்கே யூ – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் வாரிசு. பல கடினமான சூழலிலும் சிங்-ன் பாதுகாப்பிற்காக வாழ்பவன். ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேசத்தின் அரசாங்க தூதரான லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் மனைவி. பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள். ஜெனரல் லீ – லாங்கியின் கணவாய் பிரதேசத்தில் […]

Chinese drama, Dramas, Rebirth

Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 20 – சுருக்கம்

. Home > Rebirth > Episode 20 தளபதி சன் – பியாண்டாங் தேசத்தின் தளபதிகளில் ஒருவன். அரியணைக்கு நேர்மையாக இருந்து, அரசன் லீ சே யால் பதவி உயர்வு பெற்று அரசனுக்கு துணையாக இருக்கிறான்.  சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.  அமைச்சர் ஸு சு – பியாண்டாங் தேசத்தின் அமைச்சர். புதிய அரசை ஏற்றுக்கொள்வதில் முரண்பாடு

Chinese drama, Dramas, Rebirth

Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 19 – சுருக்கம்

. Home > Rebirth > Episode 19 ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் அவனால் வெறுக்கப்படுகின்றவள். செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான்-னிடம் இருந்து சிங்-ஐ பிரித்தால் தான் தலைவன் தெளிந்த சிந்தனையுடன் நாட்டைப் பற்றி கவனம் செலுத்துவான் என்று அதற்கான வேலைகளைப் பார்ப்பவன். பியாண்டாங் – இளவரசன் லீ சே பட்டத்து இளவரசனாக இருக்கும் தேசம் இது. இதன்

Scroll to Top