Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 23 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 23 சூ கியாவோ – ‘சிங்’ என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். ஜுக்கே யு இவளுக்கு ‘சிங்’ என்று பெயரிட்டு அழைக்கிறான். யான் சூன்-க்கும் மற்றவர்களுக்கும் இவள் ‘சூ’ லி யான் – பியாண்டாங் தேச இளவரசன். உண்மையான பட்டத்து இளவரசன் […]