Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 15 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 15 சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான். ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். ஃபாங் மியாவ்மியாவோ – சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் பெண் வீரர். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறாள். ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து […]