Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 13 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 13 லேடி ஜிமிங் – பட்டத்து இளவரசனின் துணைவி. பேரரசியின் காதலனின் சகோதரி. ஜாங் சிஜெங் – டைரக்டர் சிஜெங் என்றும் லார்ட் சிஜெங் என்றும் அழைக்கப்படும் இவன் புகழ்பெற்ற ‘படைப்பு வழிகாட்டி’ (Creation Manual) என்னும் நூல்-ஐ எழுதியவன். ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக […]