Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 10 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 10 லிங் யூ – சிமெங் [Ximeng ] மன்னனின் ராணி – சிமெங் நாட்டில் உள்ள லிங் யூ குறுநில பெண். லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். தன் பாதுகாப்பில் இருக்கும் யோங் தேசத்து முன்னாள் இளவரசி ஜாவோ சுன்’எர்-ஐ நேசிக்கிறான். ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் […]