Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 14 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 14 ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன். சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் அதிகமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.] லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். தன் பாதுகாப்பில் இருக்கும் யோங் தேசத்து முன்னாள் […]