Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 12 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 12 ஜாங் கிங் ஜாவா – கருப்பு தங்கச் சுரங்கத்தை அகழ்ந்து எடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லக்கூடிய ஒரு அரிய வரைபடத்தை வைத்திருந்த மனிதன். இவனைத் தேடியே ஜுக்கே யூ மன்னனின் ரகசிய கட்டளை படி பியாண்டாங் தேச தலைநகரத்திற்கு வந்தான். லேடி ஜிமிங் – பட்டத்து இளவரசனின் துணைவி. பேரரசின் காதலனின் கையாள். . Rebirth அத்தியாயம் 12 – சுருக்கம் ஜுக்கே யூ, பியான்டாங் நகரத்தின் பல்வேறு மண்டபங்களில் சுற்றித் திரிந்து […]