Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 35 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 35 ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. யான் சூன்-ஐ முன்பு ஒருதலையாக விரும்பியவள். பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்தவள். இப்போது 13வது இளவரசனின் கட்டுப்பாட்டில் இருப்பவள். ஸாவோ யாங் – யோங் பேரரசின் 13வது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன். லி யான் – […]