korean drama in tamil dubbed

Dramas, Korean Dramas, Secret Garden

Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 1 விளக்கம் தமிழில் – Drama Lookup

. Dramas > Korean Dramas > Secret Garden > episode – 1 கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறார். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ] ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை […]

Dramas, Korean Dramas, Moon in the Day

மூன் இன் தி டே (2023) / Story in Tamil – Dramalookup

. Moon in the Day (2023) கதை : மூன் இன் தி டே சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படைத்தலைவன் அவனது மனைவியான காதலியால் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது காலம் அந்த நேரம் முதல் மேற்கொண்டு நகராமல் நின்று விட, அவர் தனது பழிவாங்கும் காலத்திற்காக 1500 ஆண்டுகள் காத்திருந்து, இறுதியாக துரோகத்திற்கு பழிவாங்குகிறார்.     ஆனால் தற்காலத்தில், ஒருமுறை அவரைக் கொன்ற பெண்,

Dramas, Korean Dramas, Sisyphus: The Myth

Sisyphus: The Myth / Story in Tamil – Dramalookup

Sisyphus: The Myth கதை : சிசிபஸ்: தி மித்              ஒரு மேதை பொறியியலாளரும், புதிய தொழில்நுட்ப நிறுவனமான குவாண்டம் அண்ட் டைமின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் டே சுல் (சோ சியுங் வூ) கதையை தி மித் சொல்கிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ அவரது மூத்த சகோதரர் ஹான் டே சானின் மரணம் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குற்ற உணர்ச்சியில் மூழ்குகிறார்.

Articles

The Taste of Korean Dramas – தமிழில் / dramalookup

         Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன.  The taste of Korean dramas in Tamil / கொரியன் நாடக சுவை   Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன. இந்த கொரிய அலை கே-டிராமா, கே-பாப் மற்றும் கே-உணவு உள்ளிட்ட வெளிநாட்டினரால் விரும்பப்படுவதைக் குறிக்கின்றது. குறிப்பாக, கொரிய நாடகம் 2000 களின் முற்பகுதியில்

Articles

Korean Drama Introduction – தமிழில் / dramalookup

பொதுவா இந்த தளத்திற்கு வரும் அனைவரும், ஒன்று ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் கொரியன் நாடகம் சிலவற்றைப் பார்த்திருப்பீர்கள் அல்லது இணையத்தில் ‘whatsapp’ – ல் பார்த்து கேள்விப்பட்டு இருப்பீர்கள் …. Korean Drama Introduction in Tamil – கொரிய நாடக அறிமுகம்                    புதுயுகம் தொலைகாட்சி அல்லது whatsapp என்று இந்த கொரியன் நாடகங்கள் சிலவற்றைப்  [சில தான்] பார்த்துவிட்டு,  அட புதிதாய் இருக்கின்றனவே என்று எல்லோருமே எண்ணினார்கள் தான். சிலர் நேர்மையாய் விமர்சனம் செய்தாலும்,

Scroll to Top