Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 17 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 17 ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து இளவரசி. இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-னின் மனைவி. இப்போது பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள். லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். முன்னாள் பேரரசரின் மகன் வழி பேரன். மதிப்பில்லாத இளவரசன். இப்போது தூதனாக நியமிக்கப்படுகிறான். ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டவள். […]