Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 39 – சுருக்கம்
. Home > Rebirth > Episode 39 ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். அவன் தந்தை கொலை செய்யப்பட்டதால் இப்போது அந்த நாட்டின் மன்னன். ராணுவ தளபதி மெங் –யோங் தேசத்தின் முன்னாள் தென்மேற்கு ராணுவ தளபதி. முந்தய பேரரசனுக்கு விசுவாசமானவன். தளபதி ஸிங் லே – யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி. யான் சூன்-னால் காப்பாற்றப்பட்டவன். கிங்ஷான் மன்றம் – இது யோங் […]